Thursday, June 14, 2018

ஒரு நல்ல நாட்டுக் கோழிப் பண்ணையின் இலக்கணம்.
கோழி முதலில் ? முட்டை முதலில்?
கோழிஎன்றே கொள்வோம்.
1: 5கோழிக்கு ஒரு திடகாத்திரமான
சேவல் என்ற விகிதத்தில் 100+20
பறவைகளுக்குமிகாமல் ஒவ்வொரு பிரிவு
முட்டையிட வசதியான தகுந்த பல மாடல்களில் ஒன்று. போதிய உணவு அதே நிலத்தில் விளய-உருவாக செய்தல்.தேவை ஏற்பட்டால் வெளி உணவு . முட்டைகள் அடையாளமிட்டு
சேமிக்க.
2:அதிக எண்ணிக்கையில் தாய்க்கோழிகள் இருந்தால் சேரும் முட்டைகள் அடைக்கவரும் கோழிகள்
எண்ணிக்கைக்கேற்ப கோழி ஒன்றுக்கு
12-15 முட்டைகள் வைக்கலாம்
குறிப்பாக,அடையிலஇருக்கும் கோழியுடன்வேறு ஒருகோழியும் வந்து
படுக்க/சண்டையிட கூடாது
ஒவ்வொரு அடையிலும் உள்ள கோழி
3அடிஉயரம்10-20அடி நீளம் உள்ள பகுதிக்குள் மட்டும் சிறை வைக்கப்பட
வேண்டும்
அடைகாப்பது “மாபெரும் தவம்
உணவு,நீர் , உடற்கழிவு நீக்க, சிறகுகளை படபடவென அடித்து
புத்துணர்ச்சிபெற 1-2-3நாட்களுக்கு
ஒருமுறை கீழே இறங்கிவந்து ஒருசில
நிமிடங்கள் பரபரவென்று அலைந்து
அடைக்கு திரும்பிவிடும்
எந்த நேரமும் சிறிதுஉணவு(தானியம் )
நீர் அங்கு இருக்க வேண்டும்.
குஞ்சுகள் பொறித்ததும் கரையான் உற்பத்தி செய்து கொடுப்பது, செயற்கை சிறு சிறு சாணிக் குவியல் பண்ணை குப்பைகள் இயற்கை/செயற்கை
புதர்கள் அடங்கிய பரவலான இடத்தில் 5 குடும்பங்களை அனுமதிக்கலாம்
குஞ்சுகள்வயது15-20 நாளில் ஒரு தந்தை சேவல் அனுமதித்தால்
தாய்க்கோழிகள் மீண்டும் விரவாக தரமான,கரு உள்ள முட்டைகள் இடும்.
மீண்டும் விடை கு் ஞ்சுகள் ,கோழி/சேவலாகும் வரை,100-200 கொண்ட குழுக்களாக பிரித்து வளர்க்க வேண்டும்
அவற்றில் தரமான கோழி/சேவலை அடையாளம் கண்டு இனப்பெருக்க
பகுதியில் சிறப்பாக வளர்த்து வளம் பெறுக
கோழி வளர்ப்ப,
முட்டை/கறி/இரண்டும் விற்பனைக்காக
என்றால் அதற்கு என தனி நடைமுறைகள்
நோய்த்தடுப்பு வருமுன் காப்பு பண்ணை
சுகாதாரம் பற்றி மற்றொரு பதிவில்.
இம்முறையில் இயற்கையாக வளரும்
கோழி இறைச்சிக்காக என்று மிகச்சிறந்த சுவை/ருசி நிரூபிக்கப்பட்டது.
கீரிப்பிள்ளை,நரி வெருகு ஆகிய
உண் உண்ணிகளிடம் இருந்து100%
பாதுகாப்பு அவசியம்
முடிந்தவரை மரங்களில் இரவும் தங்கல் சிறப்பு.

From Facebook : https://www.facebook.com/ganesan.nallamuthu.5

No comments:

Post a Comment